அழகே அழகே உன்னை காணாமல் அன்னம் தண்ணீர் தொட மாட்டேன் ஆகாயத்தின் மறுபக்கம் சென்றால் கூட விடமாட்டேன் உன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும் உன்னை நான் தொழுவேன் ஆப்பிள் பெண்ணே நீ யாரோ ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ

Comments