Posts

அழகே அழகே உன்னை காணாமல் அன்னம் தண்ணீர் தொட மாட்டேன் ஆகாயத்தின் மறுபக்கம் சென்றால் கூட விடமாட்டேன் உன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும் உன்னை நான் தொழுவேன் ஆப்பிள் பெண்ணே நீ யாரோ ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ

Spend some days without worrying about past and future. Just live in present.

கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றி கவலைப்படாமல் சில நாட்களை செலவிடுங்கள். நிகழ்காலத்தில் மட்டும் வாழுங்கள்.

யார் யாருக்கு என்ன வருமோ அதைத்தான் செய்யணும்